JCM - நீதிமன்றத்தடை
எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் FNTO சங்கம்
" 7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை
JCM கூட்டாலோசனைக்குழு உறுப்பினர்களாக அனுமதிப்பதற்கு
இடைக்கால தடை விதிக்க வேண்டும் "
என்று தொடுத்த வழக்கில்
7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை
JCMல் உறுப்பினராக சேர்ப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இதனால் TEPU, BSNLMS, SEWABSNL போன்ற சங்கங்களின் உறுப்பினர்கள்
JCMல் பங்கு கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.
No comments:
Post a Comment