காரைக்குடி
மாவட்டச்செயற்குழு தீர்மானங்கள்
BSNL நிர்வாகமே...
- செல் சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையான கவர்ச்சிகரமான கட்டண விகிதங்களை அமுல்படுத்து..
- ஏற்கனவே உள்ள தரமான சலுகைகளை உரிய முறையில் விளம்பரப்படுத்து..
- தனியார் நிறுவனங்கள் அளிப்பது போல் TOP UP செய்வோருக்கு முழுத்தொகைக்கும் பேச்சு நேரம் TALK TIME அளித்திடு..
- தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை STAGNATION INCREMENT முறையினை அகற்று..
- 01/01/2007க்குப்பின் பணியமர்ந்த TTA உள்ளிட்ட தோழர்களின் அடிப்படைச்சம்பளத்தை உயர்த்து..
- போன்மெக்கானிக் இலாக்கா தேர்விற்கான கல்வித்தகுதியை தளர்த்து..
- அடிப்படைச்சம்பளம் 78.2ல் நிர்ணயிக்கப்பட்ட பின் 68.8ல் HRA என்னும் நிலை மாற்று..
மாநில நிர்வாகமே...
- மறுக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவ பில்களை மனிதாபிமானத்துடன் மறு பரிசீலனை செய்..
- JTO தேர்வு வினாத்தாள்,விடைத்தாள் குளறுபடிகளை சரி செய்..
மாவட்ட நிர்வாகமே..
- வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடு..
- மண்டபம் பகுதியில் இலாக்காப்பொருட்களைக் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடு..
- இராமநாதபுரத்தில் 198 சேவையை முறைப்படுத்து...
- அனைத்து அலுவலகங்களிலும் கணிணி வசதி செய்து கொடு...
- TM, TTA கேடர்களில் விருப்ப மாற்றலை அமுல்படுத்து...
- விடுபட்ட தோழர்களுக்கு 4கட்டப்பதவி உயர்வை வழங்கு..
No comments:
Post a Comment