78.2 சத IDA இணைப்பு
78.2 சத IDA இணைப்பிற்கு DOT ஒப்புதல் வழங்க
முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
ஆயினும் DOT உத்திரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
உரிய உத்திரவு வெளிவரும் வரை
உருவப்பட்ட போராட்ட வாள்
உறையில் இடப்பட வேண்டாம் .
உங்கள் கரங்களிலேயே இருக்கட்டும்.
No comments:
Post a Comment