இதோ.. இரண்டாவது 78.9
2013 மே மாத விலைவாசிக்குறியீட்டெண் உயர்வு அடிப்படையில்
01/07/2013 முதல் விலைவாசிப்படி IDA 4 சதம் உயர்கின்றது.
தற்போதையை DA 74.9 சதம் ஆகும்.
01/07/2013 அன்று மொத்தப்புள்ளிகள் 78.9 சதம் ஆகும்.
முதல் 78.2ஐ அடைந்து விட்டோம்.
இரண்டாவது 78.2ஐத் தாண்டி விட்டோம்.
2017ல்தான் அடுத்த ஊதிய உடன்பாடு .
எனவே 50 சத IDA இணைப்பிற்காக குரல் கொடுக்கும் நேரம் இது..
No comments:
Post a Comment