சேம நல நிதிக்குழு செய்திகள்
மத்திய சேமநல நிதிக்குழு
CENTRAL WELFARE BOARD
அனைத்து மாநிலங்களுக்கும் தற்காலிக சேமநல நிதி ஒதுக்கீடாக ரூ.4,92,50,000/=ஐ ஒதுக்கியுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.36,51,000/= ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சேமநல நிதிக்குழு உறுப்பினர் கடலூர் தோழர். ஸ்ரீதர்
கீழ்க்கண்ட பிரச்சினைகளை சேமநல நிதிக்குழுக்கூட்டத்தில் விவாதிப்பதற்கு எழுப்பியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே முறையான
கடன் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.
மகளிருக்கு இரண்டாம் முறை மருத்துவ சோதனை வசதி
MASTER HEALTH CHECK UP அளிக்கப்பட வேண்டும்.
மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும்.
திருமணக்கடன் 50ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்.
கடன் பாக்கிகளை HRMSல் பார்த்து தெரிந்து கொள்ள
வசதி செய்ய வேண்டும்.
நேரடி பட்டுவாடா RTGS முறையில் பட்டுவாடா மாற்றப்பட வேண்டும்.
வங்கிக்கடனாளிகளுக்கு காப்பீடு செய்யும் முறை அமுலாக்க வேண்டும்.
No comments:
Post a Comment