JCM தமிழ் மாநிலக்குழு
AGENDA - விவாதப்பொருள்
- பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்தல்.
- ஒய்வூதியப்பலன்களை விரைவாக பட்டுவாடா செய்தல்.
- தனியார் மருத்துவ சிகிச்சை பில்களை முறையாக பட்டுவாடா செய்தல்.
- GPF பட்டுவாடா பிரதிமாதம் 10ந்தேதிக்குள் முறைப்படுத்துதல்.
- வங்கிக்கடன் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்தல்.
- BSNL வருமானம் பெருக்கும் வழி அறிதல்.
- BSNL அடையாளம் தாங்கிய தோள்(ல்)பைகளை ஊழியருக்கு அளித்தல்.
- விடுமுறை வீடுகளை - HOLIDAY HOME சென்னையில் கட்டுதல்.
- சேவைக்குறிப்பேடு நகல் பிரதியை ஓய்வு பெறும் ஊழியருக்கு அளித்தல்.
- CSC மற்றும் MARKETING பிரிவு ஊழியருக்கு உரிய பயிற்சி அளித்தல்.
- EPF சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்தல்.
- HBA பத்திரங்களை பத்திரமாக திருப்பித்தருதல்.
- விடுபட்ட தோழர்களுக்கு SR. TOA பயிற்சி அளித்தல்.
- சம்பள முரண்பாடு சம்பந்தபட்ட விவரங்களை விரைந்து அனுப்புதல்.
- ஆய்வு இல்லங்களை அழகுறப் பராமரித்தல்.
அழகு
ReplyDelete