Wednesday 4 November 2015

78.2 இணைப்புக்கோரி 
ஆர்ப்பாட்டம் 

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 
78.2 சத  IDA  இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 

AIBSNLPWA சார்பாக நாடு தழுவிய 
ஆர்ப்பாட்டம் 

05/11/2015 - வியாழன் - காலை 10.00 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

தலைமை 
தோழர். நாகேஸ்வரன் 

தோழர்களே... வருக 

அன்புடன் அழைக்கும் 
பெ.முருகன் 
மாவட்டச்செயலர் 

No comments:

Post a Comment