கோபக்கைகள் உயரட்டும்..
கோரிக்கைகள் தீரட்டும்...
நவம்பர் 24 - காரைக்குடி
ஒப்பந்த ஊழியர்
உரிமை மீட்பு
உண்ணாவிரதப்போராட்டம்
14 அம்சக் கோரிக்கைகள்
BSNL மாவட்ட நிர்வாகமே...
- சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு வழங்கு...
- குறைந்த பட்சக்கூலி குறித்த தேதியில் மாதந்தோறும் வழங்கு..
- EPF...ESI.. நலச்சட்டங்களை அமுல்படுத்து....
- வைப்புநிதி EPF UNIVERSAL ACCOUNT NUMBER வழங்கு...
- பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள EPF... வைப்புநிதியை ஊழியர்கள் கணக்கில் செலுத்து..
- மாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கு..
- அடையாள அட்டை வழங்கு..
- தேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கு.. சம்பளத்துடன் கூடிய சிறு விடுப்பு CL வழங்கு..
- இறந்து போன ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கு...
- ஆண்டு தோறும் போனஸ் வழங்கு...
- காவல் பணி செய்வோருக்கு உரிய கூலி வழங்கு..
- கேபிள் பணி செய்வோருக்கு வேலைக்கேற்ற கூலி வழங்கு..
- மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் சம்பளம் வழங்கு...
- கழிவறை சுத்தம் மற்றும் துப்புரவுப்பணிகளை குத்தகைக்கு விடாதே...
No comments:
Post a Comment