Wednesday, 4 January 2017

பரிசோதனைக்கு வந்த சோதனை...

மருத்துவப்பரிசோதனை சம்பந்தமாக  03/01/2017 அன்று CORPORATE அலுவலகம் வெளியிட்ட  கடிதத்தின்  தேதி 03/01/2016 என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அந்தக்கடிதத்தின் தேதி 03/01/2017 என்று மாற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 
நேற்றைய கடிதத்தின்  உள்ளடக்கம் எதுவும் மாற்றப்படவில்லை. 

எனவே CORPORATE அலுவலக கடித உள்ளடக்கத்தின்படி 
ஊழியர்கள் மருத்துவ பரிசோதனையை  தங்கள் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளலாம்.  இந்த உத்திரவை பரிசோதித்துப் பார்க்க விருப்பமுள்ள தோழர்கள் தங்கள் சொந்த செலவில் பரிசோதனை செய்து...
 அதன் பின் இலாக்காவிடம்  REIMBURSEMENTக்கு விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment