Sunday 8 January 2017

இளைஞர்களுக்கான இலவச பயிற்சி 

தமிழக அரசின்  திறன் மேம்பாட்டுக் கழகம் 
நமது BSNL நிறுவனத்தின் மூலம் 
ITI, DIPLOMA, மற்றும் BE  முடித்த 
இளைஞர்களுக்கு  இலவசப்பயிற்சியைத் 
தமிழகம் முழுவதும்  வழங்குகின்றது.
ONLINEல் விண்ணப்பிக்க வேண்டும்.
நாளொன்றுக்கு ரூ.100/- வழங்கப்படும்.
 படித்த இளைஞர்களிடம் இது பற்றி 
நமது தோழர்கள் எடுத்துரைக்கலாம்.

No comments:

Post a Comment