Thursday 5 January 2017

தன்னலமற்ற தலைவர்களைப் போற்றுவோம்...

ஊழலும்... உன்மத்தமும் நிறைந்த உலகில்...
உழைக்கும் வர்க்கத்திற்கு உண்மையாய் உழைத்த
ஒப்பற்ற தலைவர்கள் 
O.P.குப்தா  - A.B.பரதன்
நினைவினைப் போற்றுவோம்...

நினைவேந்தல் நிகழ்வு 
06/01/2017 - வெள்ளி  - மாலை  5 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி 

-: சிறப்புரை :-
தோழர். பழ.இராமச்சந்திரன்
AITUC  - மாநிலக்குழு உறுப்பினர் 
தோழர்களே... வருக...

No comments:

Post a Comment