Sunday 26 March 2017

மதுரையை மீட்ட மதிவாணன்…
Image may contain: 4 people, people standing

நான்காண்டுகளுக்கு முன்பாக… மதுரையில்… 
இயக்கத்தைச் சீர்குலைத்த கூட்டத்தின் பின்னே

இனம் தெரியாமல் சென்ற
மதுரையும்… காரைக்குடியும்
ஊழலை இனங்கண்டு
உழைப்பை... உண்மையை அடையாளம் கண்டு
அணிதிரண்ட காட்சி கண்டு
மார்ச் 23 மதுரையில்...
மனங்கவர் உரை நிகழ்த்திய 
NFTCL பொதுச்செயலர்
அருமைத்தோழர் மதிவாணன் அவர்களுக்கு
மதுரை மாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன்
பொன்னாடை  அணிவிக்கும் காட்சி

No comments:

Post a Comment