Sunday 26 March 2017

மனங்கவர்ந்த மதுரை நிகழ்வுகள் 
Image may contain: 4 people, people standing
எரிமலையாய் உரையாற்றிய தோழர்.திருமலைக்கு தோழர்கள் தமிழ்மாறன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தும் காட்சி 
மதுரை
மறுமலர்ச்சிக்கும்
மறு வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது
தோழர்.குமார் 
--------------------------------------------------------------
மதுரை
மாவட்டச்செயற்குழுவா?
மாநிலச்செயற்குழுவா?
கூட்டம் இல்லாமல்….
ஒரு கூட்டம் தவிக்கையிலே
உணர்வோடு கூடும் கூட்டங்கள்
நம் உழைப்பிற்கு சாட்சியங்கள்
தோழர்.ஆனந்தன் 
-------------------------------------------------------------
மாற்றம் கண்ட மதுரையிலே
மாலை நேரக் கூட்டம்.
மறக்க முடியாது அமைந்து விட்ட
மாண்பு கொண்ட கூட்டம்.
மறக்க இயலாத அளவுக்கு
மனங்கவர்ந்த கூட்டம்.
தோழர்.அசோகராஜன்
-------------------------------------------------------------
தோழர்களேநீங்கள் மேலே படித்தது
மதுரையில் பொங்கிய
தோழர்களின் உணர்வுகளின்
ஒரு சோற்றுப்பதம்
------------------------------------------------------------
மதுரைகாரைக்குடி இணைந்த மாவட்டச்செயற்குழு
மாவீரன் பகத்சிங் நினைவேந்தல்
NFTCL மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு
என மார்ச்-23 மதுரை களை கட்டியது
காலம் நமதென கட்டியம் கூறியது
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கும்

தலைவர்களுக்கும் நன்றிகள் பல

---------------------------------------------------------------------------------
Image may contain: 7 people, people smiling, outdoor
மதுரையில்
தெப்பக்குளத்தில் தொலைந்தது
தல்லாகுளத்தில் கிடைத்தது
தொலைந்தது கிடைப்பது
வரலாற்று மகிழ்ச்சி என
வாஞ்சையோடு உரைதந்த
சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் 
------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment