Sunday 19 March 2017

நான்மாடக்கூடலில்….நாற்பெரும் விழா…

மார்ச் – 23 – மதுரை
காலை 10 மணி – 
மனமகிழ் மன்றம் - தல்லாகுளம் 
மதுரை – காரைக்குடி 
NFTE மாவட்டச்சங்கங்களின்
இணைந்த மாவட்டச்செயற்குழு
 -------------------------------------------------------------------------------
மாலை 03.00 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகம்
NFTCL 
ஒப்பந்தத் தொழிலாளர் சிறப்புக்கூட்டம்
 -------------------------------------------------------------------------------
மாலை 05.00 மணி
மாவீரன் பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு
  -------------------------------------------------------------------------------
மாலை 06.00 மணி
3வது ஊதியக்குழு.. நமது கோரிக்கைகள்  
கருத்தரங்கம்
  -------------------------------------------------------------------------------
தோழர்களே… வாரீர்….
அன்புடன் அழைக்கும்

NFTE – NFTCL 
மதுரை மற்றும் காரைக்குடி 
மாவட்டச்சங்கங்கள்

No comments:

Post a Comment