Tuesday 14 March 2017

மார்ச் -  16 கவன  ஈர்ப்பு நாள்

NFTE
மத்திய சங்க அறைகூவலின்படி
16/03/2017 – வியாழன்
நாடு முழுவதும் 
மாநில மாவட்டத்தலைநகரங்களில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாலை 05.00 மணி 
GM அலுவலகம் - காரைக்குடி  

கோரிக்கைகள்
மத்திய அரசே…
  • BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே…
  • தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே…
  • மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு…
  • ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு…
தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment