Wednesday, 22 March 2017

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு
 ஒப்பந்தத்தொழிலாளர்கள் சங்கம்
மதுரை மற்றும் காரைக்குடி 
மாவட்டச்சங்கங்கள்

இணைந்த சிறப்புக்கூட்டம்
23/03/2017 – வியாழன் 
மனமகிழ் மன்றம் - மதுரை

  • மதுரை மாவட்டச்சங்க துவக்கம்
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்
  • சம வேலைக்கு சம ஊதியம் கையெழுத்து இயக்கம்…
  • ஏப்ரல் 11 கோட்டை நோக்கிப் பேரணி…
  • இன்ன பிற...

 தோழர்களே… வாரீர்…
அன்புடன் அழைக்கும்
 தோழர்.கோபாலகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளர்
மதுரை மாவட்டம்

தோழர்.முருகன்
மாவட்டச்செயலர்
காரைக்குடி மாவட்டம்

No comments:

Post a Comment