அனைத்து சங்க கூட்ட முடிவுகள்
17/07/2013 அன்று டெல்லியில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1. தொலைதொடர்பில் 100 சத அந்நிய மூலதனத்தைக்கண்டித்து
25/07/2013 அன்று கோரிக்கை அட்டை அணிதல் மற்றும் ஆர்ப்பாட்டம்.
2. 03/08/2013 அன்று டெல்லியில் அகில இந்தியக்கருத்தரங்கம் நடத்துவது.
3. பழமை வாய்ந்த தந்தி சேவை நிறுத்தப்பட்டதை
கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது .
4. 78.2சத IDA இணைப்பை ஓய்வு பெற்றவர்களுக்கும்
01/01/2007முதல் நிர்ணயம் செய்து அமுல்படுத்த வேண்டும்.
HRA உள்ளிட்ட அனைத்துப்படிகளையும்
78.2 சத நிர்ணய அளவிலேயே வழங்க வேண்டும்.
STAGNATION - தேக்க நிலை அடைந்தோருக்கு
உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.
78.2 நிலுவை வழங்குவதற்கான
சாத்தியக்கூறுகளை நிர்வாகத்திடம் விவாதிப்பது.
deal comrade mari
ReplyDeletei am regulary visit your site. your site updation was appreciable use more useful. moreover my notice board always reflect by your news only. thanking u.
keep it up. congrats.
comradely
d.ramesh
bs nfte
gm office branch
virudhunagar
9442266322