செய்திகள்
ஜூலை 30 டெல்லியில் அனைத்து தொழிற்சங்க கூட்டம்.
மத்தியப்பிரதேசத்தில் NFTE அகில இந்திய மாநாடு பணிகள் துவக்கம்.
JAO பதவிகள் அதிகம் காலி இருப்பதால் JAO தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் வாய்ப்பை நழுவ விட்ட தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட
மத்திய சங்கம் கோரிக்கை.
மாதாந்திர வேதனையாகிவிட்ட GPF பட்டுவாடாவை
முறைப்படுத்திட மத்தியசங்கம் கோரிக்கை.
31/03/2013 காலாண்டில் BSNL வாடிக்கையாளர்களுக்கு
தரம் மிக்க சேவை தர தவறியதற்காகவும்
சேவைத்தர அளவீடுகளைக் கடைப்பிடிக்க தவறியதாலும் 95 லட்சம் நிதிக்குறைப்பு செய்வதற்காக TRAI - தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் BSNLக்கு SHOW CAUSE NOTICE கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment