செய்திகள்
5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள்
இந்த ஆண்டு வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என
வருமான வரி இலாக்கா கூறியுள்ளது.
5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள்
ON LINE முறையில் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும்.
தொலைத்தொடர்பு மற்றும் இராணுவத்துறையில் 100 சத
அந்நிய முதலீட்டை எதிர்த்து ஜூலை 25 - அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை அட்டை அணிதல் மற்றும் வழக்கமான ஆர்ப்பாட்டம்.
இலாக்கா பதவிகளுக்கான TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில்
உரிய மாற்றம் செய்ய BSNL நிர்வாகத்தை
நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு முறை விலை போகாத SPECTRUM அலைக்கற்றை ஏலத்தை மூன்றாம் முறையாக நடத்துவதற்கு
TRAI நடவடிக்கை எடுத்து வருகின்றது.
No comments:
Post a Comment