BSNL - MTNL இணைப்பு
நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த BSNL - MTNL இணைப்பு விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
04/02/2014 அன்று BSNL நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களிடமும் இது குறித்த கருத்தை
மூன்று தினங்களுக்குள் தெரிவிக்க கோரி கடிதம் அளித்துள்ளது.
BSNL - MTNL இணைப்பு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க
DOT முன்னதாகவே ஒரு குழுவை நியமித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி
MTNLலில் ஏறத்தாழ 37000 ஊழியர்களும்
BSNLலில் ஏறத்தாழ 193000 ஊழியர்களும்
48000 அதிகாரிகளுமாக மொத்தம் 241000 பேர் பணி புரிகின்றனர்.
இணைப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் மட்டுமே அகில இந்திய அளவில் மாற்றலில் செல்ல வேண்டும். ஊழியர்களுக்கு பிரச்சினை இல்லை.
No comments:
Post a Comment