JCM தேசியக்குழு
NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள்
சென்ற JCM கூட்டத்தில் NFTE சார்பாக
17 பிரச்சினைகள் கொடுக்கப்பட்டன.
ஆனால் 10 பிரச்சினைகள் மட்டுமே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது. JCM கூட்டத்தில் நாம் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக
மிச்சம் உள்ள 7 பிரச்சினைகளும் எதிர்வரும்
JCM கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்படடுள்ளது.
அத்துடன் 3 புதிய பிரச்சினைகளையும் சேர்க்க கோரி ஊழியர் தரப்புச்செயலருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் அளித்துள்ளார்.
நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள்
- JTO பதவியில் OFFICIATING செய்யும் தோழர்களின் பதவி நிரந்தரம்.
- SC/ST காலியிடங்களை நிரப்புதல்
- JAO/JTO தேர்வு முறைகளை எளிமைப்படுத்துதல்.
- MANAGEMENT TRAINEE தேர்வுக்கு ஊழியர்களை அனுமதித்தல்.
- TSM ஆகப்பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்துதல்.
- JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
- பயிற்சிக்கால உதவித்தொகையை STIPEND உயர்த்துதல்.
- மகளிருக்கு கூடுதலாக 12 சிறுவிடுப்பு வழங்குதல்..
- ஒழுங்கு நடவடிக்கைகளை DISC.CASES விரைந்து முடித்தல்.
- 01/10/2000ல் நிரந்தரம் ஆன TSM தோழர்களுக்கு BSNL ஏற்பு உத்திரவு வழங்குதல்.
No comments:
Post a Comment