ஏப்ரல் 21 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் |
காலைமுதல்
மாலைவரை ஏருழுவர்
பசியால் மெலிந்து நோயினில் வாடி
தோலைமூட ஆடைஏதும் இலையே- உடல்
தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே..
அண்டி வாழ ஒருவீடில்லை.
பிள்ளைகள் கல்வி அடையவோ வழியில்லை...
மீட்சியும் கண்டதில்லை..
நாளுமே வீழ்ச்சி எனில்..
கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா? ..
========================================
பாரதிதாசனின் கவலை தீருமா?..
பாட்டாளிகள் வாழ்வு தேறுமா?..
மாற்றம் என்பதே மனித தத்துவம்..
மாற்று தோழனே..
விரல் மையால்.. உன்
நிலைமை மாற்று.. தோழனே..
No comments:
Post a Comment