- குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/= வழங்கு..
- ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கொடு..
- மாதந்தோறும் 5ம்தேதிக்குள் சம்பளம் வழங்கு..
- வங்கிக்கணக்கில் சம்பளப்பட்டுவாடா செய்..
- ஊதியப்பட்டியல் PAY SLIP வழங்கு..
- EPF கணக்கை அனைவருக்கும் துவக்கு..
- ESI மருத்துவ அட்டை வழங்கு...
- EPF SLIP சேமநலநிதி பிடித்தப்பட்டியல் வழங்கு..
- அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு..
- அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வசதி செய்..
- குறைந்த பட்சம் 4 மணி நேர வேலை வழங்கு..
- தொழில்நுட்ப பணி புரிபவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கு..
- ஒப்பந்த ஊழியர் நலன் பேண சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்..
தோழனே...
சிதையா.. நெஞ்சு கொள்..
கொடுமையை.. எதிர்த்து நில்..
முனையிலே...முகத்து நில்..
நினைப்பது... முடியும்..
பாரதியின்.. வரி சொல்..
பாரதியின்.. வழி செல்..
No comments:
Post a Comment