சென்னைக்கூட்டுறவு சங்க
இயக்குநர்கள் தேர்தல்
20/05/2014 அன்று நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க
இயக்குநர்கள் தேர்தலில் 21 இடங்களையும்
சென்னை NFTE கூட்டணி தலைமையிலான
அணி வெற்றி பெற்றுள்ளது.
கூட்டுறவு சங்கத்தில்...
கட்டாய கைமாறுகள் ஒருபுறம் இருக்கட்டும்..
புதிய கூட்டுறவு அணி...
வாங்கிய ஓட்டுக்கு
கட்டாயம் கைமாறு செய்ய வேண்டும்..
வாழ்நாளெல்லாம் வட்டி கட்டி வாழும்
சாதாரண கடன்காரனின்
வட்டி சதவீதம் குறைக்கப்பட வேண்டும்..
என்பதே ஆம் ஆத்மியாகிய
சாமான்ய மனிதனின் ஆசை..
மற்றபடி...
கூட்டுறவு சங்கத்தில்...
ஊழல் மறையும்... தூய்மை வளரும்..
நிலப்பிரச்சினை நேர்மையாக கையாளப்படும்..
என்ற பேராசையெல்லாம் நமக்கு இல்லை...
வாழ்க... வளர்க....
வழக்கம்போல்... கூட்டுறவு...
No comments:
Post a Comment