கால்டுவெல் ஐயர்
இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை 1814 - 2014 |
மதத்தை மனிதமாக்கியவர்..
மனிதத்தைப் புனிதமாக்கியவர்..
ஒப்பிலக்கணத்தை தந்தவர்..
ஓடப்பர்களின் தந்தையவர்..
அயர்லாந்தில் பிறந்தார்..
இங்கிலாந்தில் வளர்ந்தார்..
தமிழ்நாட்டில் மரித்தார்..
தமிழ் உள்ளளவும் புகழ் நிலைத்தார்..
அறத்தால்.. குணத்தால்..
ஐயர் பட்டம் பெற்ற
கால்டுவெல் புகழ் போற்றுவோம்..
No comments:
Post a Comment