பழைய இரும்புக்கடையும்
பாரதி நகர் தொலைபேசி நிலையமும்
ஜாலியாக ஓய்வெடுக்கும் சாக்கு மூட்டை |
குளிர்சாதன அறையில் கூலாக ஓய்வெடுக்கும் சாக்குமூட்டை மற்றும் டயர்கள் |
பாரதி நகர் தொலைபேசி நிலையம்
இராமநாதபுரம்
இங்கு பழைய இரும்பு சாமான்கள்
சாக்கு மூட்டை சமாச்சாரங்கள்
ஓடாத டயர்கள்
ஓட்டாத கார்கள்
அனைத்தும் இலவசமாக பாதுகாக்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
துணைக்கோட்டப்பொறியாளர் (உள்ளிருப்பு)
SDE (INDOOR ) BSNL,
தொலைபேசி நிலையம்,
இராமநாதபுரம்.
தொலைபேசி எண்: 9486101960
-----------------------------------------------------------------------------------------------------------
-:பின்குறிப்பு:-
தொலைபேசியை பகல் நேரங்களில்
தொடர்பு கொள்ள இயலாது.
இரவு நேரங்களில் மட்டும் தொடர்புக்கு.
----------------------------------------------------------------------------------------------------------
No comments:
New comments are not allowed.