Wednesday 27 January 2016

களம் வென்ற கார்த்திகா 
தங்கமான  கார்த்திகா...
தங்கம்  வென்ற காட்சி 

வெள்ளைச்சிரிப்பு கார்த்திகா 
வெள்ளி வென்ற காட்சி..


மைசூரில் 2016 ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற
15வது அகில இந்திய  BSNL  தடகளப்போட்டியில்...

நமது NFTE மாநில இளைஞரணித்தோழியர்..

இல.கார்த்திகா   

TTA  அவர்கள்

 ஒரு தங்கம், இரு வெண்கலம், மூன்று வெள்ளி,
என ஆறு பதக்கங்களை வென்று 
அரும் சாதனை புரிந்துள்ளார்.

குழந்தைக்குத் தாயான போதும்..
தன் தந்தைக்கு உடல் நலம் குன்றியுள்ள சூழ்நிலையிலும்..
மனம் தளராமல் தடகளப் போட்டியில் பங்கேற்று 
ஆறு கார்த்திகைப்பெண்களைப் போல் 
ஆறு பதக்கங்களை வென்று..
காரைக்குடிக்குப் பெருமை சேர்த்த...
அன்புத்தோழியர். கார்த்திகா அவர்கள்
நலமும்... வளமும்... பெற வாழ்த்துகின்றோம்.
---------------------------------------------------------------------------------------
வாழ்த்துச்சொல்ல : 9489944684

7 comments:

  1. வீரமங்கை... தோழியர். இல.கார்த்திகா அவர்களுக்கு... சேலம் மாவட்ட சங்கத்தின்... நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வீரமங்கை... தோழியர். இல.கார்த்திகா அவர்களுக்கு... சேலம் மாவட்ட சங்கத்தின்... வீர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்க ...வெல்க ... தொடர்க ...

    ReplyDelete
  4. just now i heard the news . sorry . anyway my heartiest congradulation to our comrade. all the best. i wish her to get more medal for ssa

    ReplyDelete
  5. Heartly congrats...keep it up..

    ReplyDelete
  6. Heartly congrats...keep it up..

    ReplyDelete