Thursday 7 January 2016

SWAS - 100 நாள் வேலைத்திட்டம்   

SWAS  --  SERVICE WITH A SMILE என்னும் 
100 நாள் வேலைத்திட்டத்தின் ஆயத்தக்கூட்டம்
 05/01/2016 அன்று காரைக்குடியில் நடைபெற்றது.

 திருச்சிப் பொதுமேலாளர் தலைமை தாங்கினார்.
 அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  
NFTE சார்பில் தோழர்கள்.லால் பகதூர் மற்றும் 
சுபேதார் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

SWAS திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது
 பற்றி மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. 

அனைத்து நிகழ்வுகளிலும் NFTEன் பங்கு நிச்சயம் இருக்கும் 
என்று  நமது தோழர்கள்  உறுதி அளித்துள்ளனர்.

1 comment:

  1. கூட்டத்தில் அதிகாாிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை சொல்லி சண்டை நடந்ததாமே இதை ஓர் அதிகாரி சந்தோசமாக சொன்னார் உண்மைதான ?

    ReplyDelete