Tuesday, 5 January 2016

காரியத்தில் உறுதி வேண்டும் 

ட்டுக்ட்ளைள் 

  • வாடிக்கையாளர்களை வசப்படுத்துதல்   
  • பழுதில்லா தரைவழி  சேவை 
  • நிமிர்ந்த செல் கோபுரங்கள் 
  • தரமான தாமிரக் கம்பிவடப் பராமரிப்பு  
  • துண்டிப்புக்  கோரா இணைப்புக்கள் 
  • அதிக வருவாய்... அதிக கவனம்...
  • சலிப்பில்லாத சாலையோர விற்பனை 
  • ஆளுக்கொரு இணைப்பு... நாளுக்கொரு இணைப்பு 

தோழர்களே...
நமது அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
அறைகூவல் விடுத்துள்ள 
நூறு நாள் திட்டத்தை 
நூறு சத ஈடுபாட்டோடு நிறைவேற்றுவோம்...

அன்று...
மனிதகுலம் முன்னேற  பத்துக்கட்டளைகள்..
இன்று...
BSNL முன்னேற எட்டுக்கட்டளைகள்...

மனதில் உறுதி கொள்வோம்...
காரியத்தில் உறுதி செய்வோம்...

1 comment:

  1. All eights are golden lines... But what about man power, sufficient materials for maintenance and infra,new investments, connecting less than 50lines exchange with main exchange... These are billion dollar questions.....

    ReplyDelete