விழாக்கால முன்பணம்
விண்ணப்ப தேதிகள்
விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE விண்ணப்பிப்பதற்கு
மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு தேதி நிர்ணயம் செய்துள்ளது.
தோழர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பொங்கல் மற்றும் குடியரசு
தினம் - 04/01/2016
புனித
வெள்ளி
- 03/03/2016
தமிழ்
வருடப்பிறப்பு
-
01/04/2016
ரம்ஜான் - 01/07/2016
சுதந்திர
தினம்
- 01/08/2016
விநாயகர்
சதுர்த்தி மற்றும்
பக்ரீத் - 25/08/2016
தசரா,
முகரம் மற்றும்
தீபாவளி - 03/10/2016
மிலாடி நபி,கிறிஸ்துமஸ்& புது
வருடம் - 07/12/2016
No comments:
Post a Comment