Thursday 15 September 2016

JTO காலியிடங்கள் 

24/09/2016 அன்று நடைபெறவுள்ள
 JTO இலாக்காத்தேர்வுக்கான 
 தமிழகத்திற்கான காலியிடங்கள் 
திருத்தி அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.


2013 வரையுள்ள காலியிடங்கள் 
OC -   79
SC  -    4
ST   -  38

2013 - 2014 காலியிடங்கள் 
OC -     0
SC  -   20
ST   -    1

2014 - 2015 காலியிடங்கள் 
OC - 25
SC  - 11
ST   -  0

மொத்தக்காலியிடங்கள் = 178
OC -  104
SC  -    35
ST   -  039 

பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கியுள்ள
 வழக்குகளின் முடிவையொட்டி 
மேற்கண்ட காலியிடங்கள் மாறுவதற்கு 
வாய்ப்புள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது .

No comments:

Post a Comment