Thursday 13 April 2017

பேச்சுப்பட்டறை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று


பேச்சுப்பட்டறை
அண்ணல் அம்பேத்கார்
பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்வு…


14/04/2017 – வெள்ளி – மாலை 05.00 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

தலைமை : தோழர்.முருகன்

பயிற்றுநர்கள்

முனைவர்.பழனி இராகுலதாசன்
தலைமையாசிரியர்.குணசேகரன்
தோழர்.பழ.இராமச்சந்திரன்
தோழர்.நாகேஸ்வரன்
தோழர்.பூபதி


தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment