Monday 10 April 2017

NFTE - NFTCL

தேங்கிக்கிடக்கும் ஊழியர்கள்
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி
ஏப்ரல்–12 - புதன் 
காரைக்குடி  GM அலுவலகம் முன்பாக
உண்ணாவிரதம்

கிளைச்செயலர்கள்... மாவட்டச்சங்க நிர்வாகிகள்...
முன்னணித்தோழர்கள்.. மற்றும் 
பாதிக்கப்பட்ட தோழர்கள்  அனைவரும்
அவசியம் கலந்து கொள்ளவும்..

No comments:

Post a Comment