Sunday 4 August 2019

AUAB ஆர்ப்பாட்டம்

அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை
புத்தாக்கம் செய்யக்கோரி…

செப் 2000 போராட்ட உடன்பாட்டின் அடிப்படையில்
BSNL நிதியாதாரத்தை நிலைப்படுத்தக்கோரி…

வளர்ச்சிப்பணிகளில் போடப்பட்டுள்ள 
முட்டுக்கட்டைகளை நீக்க கோரி...

நாடு தழுவிய
வாயிற்கூட்டம்
மற்றும்
ர்ப்பாட்டம்

07/08/2019 – புதன்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

தோழர்களே… வருக…

No comments:

Post a Comment