Friday 2 August 2019


AUAB – அனைத்து சங்கப்போராட்டம்
 
BSNL அனைத்து  
தொழிற்சங்க கூட்டமைப்பு

ஆகஸ்ட்... 7
நாடுதழுவிய 
கோரிக்கை முழக்கம்
மற்றும் வாயிற்கூட்டம்
--------------------------------------------------------------
மத்திய அரசே...

BSNL  உருவாக்கத்தின்போது அரசால்
அளிக்கப்பட்ட  உறுதிமொழிகளை நிறைவேற்று...
--------------------------------------------------------
BSNL அளிக்கும் மக்கள் சேவையைத் 
தொடர்ந்து அளித்திட
உரிய நிதி உதவி வழங்கு...
--------------------------------------------------------
வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள
உரிய  வங்கிக்கடன் வழங்கு...
--------------------------------------------------------
வளர்ச்சிப்பணிகளில் 
முதலீடு செய்யக்கூடாது என்ற
தடையை உடனடியாக நீக்கு...
--------------------------------------------------------
வருவாய் தரக்கூடிய பகுதிகளில்
வளர்ச்சிப்பணிக்கு செலவிட அனுமதி வழங்கு...
--------------------------------------------------------
ஆட்குறைப்பு என்ற பெயரில் 
ஊழியர்களைக் குறைக்காதே...
--------------------------------------------------------
BSNL உருவாக்கத்தின்போது தரப்பட்ட
 வேலைக்கு உத்திரவாதம் என்ற
 உறுதிமொழியைக் காற்றில் பறக்க விடாதே...
--------------------------------------------------------
தொழிற்சங்க உரிமைகளை... 
நடவடிக்கைகளை... முடக்க முனையாதே...

No comments:

Post a Comment