Sunday 4 August 2019

கூட்டுறவு சங்க கொடுமை எதிர்த்து
மதுரை காரைக்குடி இணைந்த ஆர்ப்பாட்டம்


 தமிழ் மாநிலச்சங்க அறைகூவலின்படி...
சென்னைக்கூட்டுறவு சங்க...
உறுப்பினர் நலவிரோதப்போக்கைக் கண்டித்து…
சொத்துக்களை கொள்ளையடிப்பதை எதிர்த்து…. 
மதுரை - காரைக்குடி மாவட்டங்கள் இணைந்த
கண்டன ஆர்ப்பாட்டம்

09/08/2019 – வெள்ளிக்கிழமை
மதிய உணவு இடைவேளை...
சென்னைக்கூட்டுறவு சங்க 
மதுரைக்கிளை அலுவலகம் முன்பாக..
எல்லீஸ் நகர் – மதுரை
 ----------------------------------------------------------
தலைமை : தோழர்கள்.
S. சிவகுருநாதன் – மதுரை மாவட்டத்தலைவர்
B. லால்பகதூர் – காரைக்குடி மாவட்டத்தலைவர்
  ----------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்

K. சேது
G .சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச்செயலர்

D. செந்தில்குமார் 
மாநில உதவிச்செயலர்

G. இராஜேந்திரன் 
மதுரை மாவட்டச்செயலர்

V. மாரி
காரைக்குடி மாவட்டச்செயலர்

அனைத்துக் கிளைச்செயலர்கள் 
மற்றும் முன்னணித்தோழர்கள்…

தோழர்களே… 
அநீதி களைந்திட... அணி திரண்டு வாரீர்…
 ---------------------------------------------
அன்புடன் அழைக்கும்
NFTE மதுரை – காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்

No comments:

Post a Comment