செய்திகள்
01/10/2013 முதல் கிடைக்கவேண்டிய
IDA 6 சதத்திற்கு மேல் இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.
மாவட்டம் வாரியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை விவரங்களை BSNL CORPORATE அலுவலகம் கோரியுள்ளது.
01/09/2013 முதல் முறைப்படுத்தப்பட்ட கதிர்வீச்சு உள்ள அலைபேசிகளையே இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கதிர்வீச்சு அளவு SAR (SPECIFIC ABSORPTION RATE) என்ற முறையில் குறிக்கப்படும். 6 நிமிடங்களில் ஒரு கிராம் மனித செல்லில்
1.6 watt/kg அளவிற்கு செல் அலைவீச்சு இருக்க வேண்டும்.
சொல்லினால் அழியும் மனிதன் இப்போது செல்லினால் அழிகின்றான்.
JCM தொடர்பாக FNTO தொடர்ந்த வழக்கு
03/09/2013 அன்று விசாரணைக்கு வருகின்றது.