செய்திகள்
இன்று 03/08/2013 டெல்லியில்
BSNL சீரமைப்பு பற்றி அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் .
தமிழகத்தில் இருந்து மாநிலச்செயலர் மற்றும் தோழர்கள் பங்கேற்பு.
சென்ற ஆண்டிற்கான வருமான வரியை ஏற்கனவே செலுத்தியவர்கள் வருமான வரித்தாக்கலை 31/03/2014 வரையிலும் செலுத்தலாம்.
எனவே தோழர்கள் அவசரமின்றி வருமான வரித்தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்தாதவர்களும், பாக்கி வரி வைத்துள்ளவர்களும்,
கூடுதலாக வரி கட்டி வருமான வரி REFUND கேட்பவர்களும்
உடனடியாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 1 அன்று கூடிய
மத்திய மந்திரிகள் அடங்கிய BSNL சீரமைப்புக்குழு
MTNL ஓய்வூதிய பிரச்சினை பற்றி மட்டுமே விவாதித்துள்ளது.
01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த TTA தோழர்களின் ஊதிய இழப்பை ஈடுகட்ட மத்திய சங்கம் BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு பகுதி எதிர்ப்புக்களையும் மீறி தொலைதொடர்பில்
100 சத அந்நிய முதலீட்டிற்கு அரசு அனுமதி.
LIC ஆயுள் காப்பீட்டுத்துறையில் 49 சத அந்நிய முதலீட்டிற்கு அரசு முயற்சி. 2008ல் இருந்து டெல்லி மேலவையில் இந்த மசோதா
கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment