நுகர்வோர் விலைவாசிக்குறியீட்டெண்
CONSUMER PRICE INDEX
வெங்காய விலை 500 சதம் ஏறி விட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 90 சதமும்
பொதுத்துறை ஊழியர்களுக்கு DA 78.9 சதமும் உயர்ந்துள்ளது.
CPI-IW ன் அடிப்படை ஆண்டாக 2001=100 புள்ளிகள் என்று உள்ளது.
(Base year of the CPI-IW SERIES )
தற்போது அடிப்படை ஆண்டாக 2013-14=100 புள்ளிகள் என்று
மாற்றம் செய்திட மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியரின் DA உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்
என அரசு கருதுகின்றது.
வெங்காயத்தின் விலையைக் குறைக்க முடியாத
வெங்காயங்கள்
ஊழியரின் DA - விலைவாசிப்படியைக்
குறைக்க முயலுகின்றனர்.
No comments:
Post a Comment