ஓய்வூதிய பிடித்தம் கூடாது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்புப்பணம் ஆகியவற்றில் பிடித்தம் செய்ய ஓய்வூதிய விதிகளுக்கு அதிகாரம் இல்லை என
உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் மாநிலஅரசு தொடர்ந்த SLPக்கு எதிராக
தனது 14/08/2013 தீர்ப்பில் கூறியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்வான தீர்ப்பாகும்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்ட ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை நிறுத்தப்படுகின்றது. ஆனால் தற்காலிக ஓய்வூதியம் - PROVISIONAL PENSION தொடர்ந்து வழங்கப்படுகின்றது. மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பணிக்கொடையையும்
ஒய்வு பெற்றவர்கள் பெற முடியும்.
இதன் மூலம் தியாகிகள் எண்ணிக்கையையும்
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.
No comments:
Post a Comment