RJCM
தமிழ் மாநில கூட்டாலோசனைக்குழு
தமிழ் மாநில RJCM அமைப்பு உருவாக்கத்திற்கான உத்திரவு 05/09/2013 அன்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்
NFTE BSNL
2. தோழர். நூருல்லா - சேலம்
3. தோழர். மதியழகன் - வேலூர்
4. தோழர். முரளிதரன் - சென்னை
5. தோழர். அழகுபாண்டியராஜா - மதுரை
BSNLEU
1. தோழர். செல்லப்பா - செயலர்
2. தோழர். மாரிமுத்து - கோவை
3. தோழர். முருகையா - சென்னை
4. தோழர். நாராயணசாமி - தர்மபுரி
5. தோழர். கோபால் - சேலம்
6. தோழியர். இந்திரா - நாகர்கோவில்
2. தோழர். மாரிமுத்து - கோவை
3. தோழர். முருகையா - சென்னை
4. தோழர். நாராயணசாமி - தர்மபுரி
5. தோழர். கோபால் - சேலம்
6. தோழியர். இந்திரா - நாகர்கோவில்
நீதிமன்ற தலையீட்டின் காரணமாக BSNLEU
கூட்டணி சங்கங்களுக்கான 3 இடங்கள் நிரப்பப்படவில்லை.
BSNL உருவாக்கத்திற்குப்பின் முதன்முறையாக இரு செங்கொடி சங்கங்களும் இணைந்து கூட்டாலோசனைக்குழுவில் பங்கு பெறுவது தொழிற்சங்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும்.
ஊழியர் பிரச்சினை தீர்வில் இருவரும் இணைந்து
முத்திரை பதித்திட நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment