முற்றுகைப்போர்
காரைக்குடி துணைக்கோட்ட
அலுவலகத்தில்
TM ஆகப்பணி புரியும்
தோழியர். ஜூலி
அவர்களை
சாதி சொல்லி இழிவு படுத்திய
மனித நேய விரோதியை
ஊர்மாற்றல் செய்யக்கோரி
ஊழியர் குடியிருப்பை
உடனே காலி செய்யக்கோரி
01/10/2013 - செவ்வாய்க்கிழமை அன்று
காரைக்குடி GM அலுவலகம் முன்பாக
முற்றுகைப்போர்
சாதி இழிவு சொல்லும் சண்டாளம் தடுப்போம்..
பெண்களுக்கு பெரும் அரணாய் இருப்போம்..
No comments:
Post a Comment