BROAD BAND
அரசு ஊழியர் 20 சத சலுகை வெட்டு
மத்திய மாநில அரசுத்துறைகளில் மற்றும் பொதுத்துறைகளில்
பணி புரியும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
BROAD BAND மற்றும் WI MAX சேவைகளில்
20 சத தள்ளுபடி அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது தள்ளுபடி 10 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
FTTH இணைப்புக்களுக்கும் 10 சத தள்ளுபடி பொருந்தும்.
இது 01/10/2013 முதல் அமுலுக்கு வருகின்றது.
BSNLன் உதய தினத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பதற்குப்பதிலாக
வெட்டுக்களை அறிவித்துள்ளது வெறுப்பிற்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment