Friday 29 May 2015

வாழ்த்துக்கள் 
=============

31/05/2015 
பணி நிறைவு பெறும் தோழர்கள் 

கனிவும் கடமையும் மிக்க 
தோழர். S.சேகராஜன் 
TTA/காரைக்குடி 

பணிவும் பாசமும் மிக்க 
தோழர். K.மலைராஜன் 
TM/முதுகுளத்தூர் 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க  வாழ்த்துகின்றோம்...

1 comment:

  1. தோழர் மலைராஜனை மலை ஏற்றிய பெருமை உங்களையே சாரும் இது மிக பெரிய கடினமான காரியம் அது உங்களால் மட்டுமே முடியும் தோழரே

    ReplyDelete