Thursday 2 July 2015

பணி உயர்வு  வாழ்த்துக்கள் 
NFTE மாவட்டத்தலைவர்  
தோழர்.காந்தி 

மூத்த தோழர்.இராமசாமி
மற்றும் பணிநிறைவு பெற்ற
தோழர்.கணேசன் ஆகியோருடன் 
இதுநாள் வரை 
NFTE  மாவட்டத்தலைவராக 
சிறப்பாகச் செயல்பட்ட 
தோழர். சி.முருகன் அவர்கள் 
TMTCLU  ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  
மாவட்டச்செயலராக செயல்படுவதால்
30/06/2015 அன்று பரமக்குடியில் நடைபெற்ற
 நமது  NFTE  மாவட்டச்செயற்குழுவில்
இராமநாதபுரம் கிளைச்செயலர்
 அருமைத்தோழர்.
P.காந்தி அவர்கள்
காரைக்குடி NFTE மாவட்டத்தலைவராக 
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமையேற்று நம்மை வழிநடத்திய
 தோழர்.முருகன் அவர்களுக்கு 
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..

புதிய தலைமையேற்று வழிநடத்தவிருக்கும்
 அருமைத்தோழர்.காந்தி அவர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------
தோழர்.காந்தி  - 94422 30332

No comments:

Post a Comment