Sunday 2 August 2015

செப்டம்பர் - 2
செப்டம்பர் - 2
அகில இந்திய வேலை நிறுத்தம் 

மத்திய அரசின் 
தொழிலாளர் விரோத 
மக்கள் விரோத 
கொள்கைகளைக் கண்டித்து 
02/09/2015 அன்று 
அனைத்து மத்திய சங்கங்களும் 
பங்கேற்கும் 
நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

=============================================
கோரிக்கை  விளக்கக்கூட்டம் 
=============================================
06/08/2015 - வியாழன் - மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி.

-: கோரிக்கை விளக்கவுரை :-
 தோழர். பழ.இராமச்சந்திரன் 
AITUC  - மாநிலக்குழு உறுப்பினர் 

தோழர்களே.. வருக...

No comments:

Post a Comment