Monday 3 September 2018


மாவட்டச்செயற்குழு 

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி மாவட்டக்கிளை
 ------------------------------------------------------------------------------
மாவட்டச்செயற்குழு
  ------------------------------------------------------------------------------
08/09/2018 – சனிக்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
  ------------------------------------------------------------------------------
தலைமை
தோழர். பா.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
  ------------------------------------------------------------------------------
ஆய்படுபொருள்

பணி நிறைவு பாராட்டு…
ஊதியக்குழு இன்றைய நிலை…
தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள்…
கிளை மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடு…
ஒப்பந்த ஊழியர்களின் தீராத பிரச்சினைகள்…
தலமட்டக்குழு, சேமநலக்குழு மற்றும் 
பணிக்குழு கூட்டங்கள்…
 ------------------------------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள் 
ந.சு.பெருமாள் – AITUC 
க.சுபேதார் அலிகான் -மாநில அமைப்புச்செயலர் 
பெ.முருகன் - ஓய்வூதியர்கள் நலச்சங்க மாவட்டச்செயலர் 
சி.முருகன் - ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவர் 
ப.முருகன் - ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச்செயலர் 
  ------------------------------------------------------------------------------
கிளைச்செயலர்களும்… 
மாவட்டச்செயற்குழு உறுப்பினர்களும்…
JCM உறுப்பினர்களும்…. சேமநலக்குழு
மற்றும் பணிக்குழு உறுப்பினர்களும்…
ஒப்பந்த ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர்களும்..
தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  ------------------------------------------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கும்…
பா.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
வெ. மாரி – மாவட்டச்செயலர்

No comments:

Post a Comment