த(ச)ங்கமணி வாழ்க....
உரிமைக்கு குரல் கொடுக்கும் சங்கமணி..
பிறர் உயர்வுக்குத் தோள் கொடுக்கும் அன்புமணி...
கலை
இலக்கியம் வளர்த்திடும் கலைமணி...
கடின
உழைப்பால் உயர்ந்த உத்தமமணி...
கேள்விகள் கேட்டிடும் ஞானமணி...
கேளாதோர்
செவிகிழிக்கும் வீரமணி...
பெயரிலும் தங்கமணி...
பேச்சிலும் தங்கமணி...
30/06/2021
பணிநிறைவு பெறும்
புதுவை
மாவட்டச்செயலர்
தோழர். தங்கமணி வாழ்க...
தரணி
போற்ற வாழ்க...
எஞ்சிய வாழ்வு...
எளியோருக்காகட்டும்...
அன்புடன்
வாழ்த்தும்
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்..
No comments:
Post a Comment