கண்டன ஆர்ப்பாட்டம்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடி
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக
BSNL அதிகாரிகளுக்கும்
ஊழியர்களுக்கும்
உரிய தேதியில் சம்பளம் வழங்காததைக் கண்டித்து....
விருப்ப ஓய்வில் ஏராளமான
தோழர்கள் வெளியேறி
சம்பளச்செலவு வெகுவாக குறைந்த போதும்....
உழைக்கின்ற ஊழியர்களுக்கு...
உரிய தேதியில் சம்பளம்
வழங்காமல் வேதனை செய்யும்
BSNL நிர்வாகத்தின் மனிதநேயமற்ற
போக்கைக் கண்டித்து...
ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் சம்பளம் வழங்கக்கோரி...
அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் கூட்டமைப்பின்
சார்பாக
நாடு தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்
25/06/2021 – வெள்ளி – பகல் 11.00 மணி
BSNL DGM அலுவலகம் - காரைக்குடி.
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்.
தோழர்களே....
ஊதியம் என்பது இலவசம்
அல்ல...
உழைத்தவனின் உரிமை...
உழைத்தவனின் உரிமை மறுக்கும்...
BSNL நிர்வாகத்தின் கொடுமை
முடிக்க...
ஒன்று திரள்வீர்... உணர்வு கொள்வீர்...
No comments:
Post a Comment