அக்டோபர் 9 -
ஜுனாகட் மத்திய செயற்குழு முடிவின்படி
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள்:
BSNL நிர்வாகமே..
உடனடியாக போனஸ் வழங்கு..
RM/GR'D தேக்க நிலையை சரி செய்..
01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் சம்பள பிரச்சினையை சரி செய்..
4 கட்ட பதவி உயர்வு குளறுபடிகளை சரி செய்..
GPF பட்டுவாடவை முறைப்படுத்து..
78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கு..
LTC, மருத்துவப்படி மீண்டும் வழங்கு..
மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் வழங்கு..
JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்..
கருணை அடிப்படை வேலை விதிகளைத் தளர்த்து..
TELECOM FACTORYயை மேல்நிலைப்படுத்து..
JTO OFFICIATING செய்யும் TTAக்களை நிரந்தரப்படுத்து..
விடுபட்ட TSM மற்றும் மஸ்தூர்களை நிரந்தரப்படுத்து..
அனைத்து கேடர்களுக்கும் தகுந்த பெயர் மாற்றம் செய்..
78.2 சத IDA இணைப்பை அனைத்து ஊழியருக்கும் அமுல்படுத்து..
50 சத DAவை உடனே இணை.. புதிய சம்பளக்குழு உருவாக்கு..
காரைக்குடியில்..
GM அலுவலகம் முன்பாக
09/10/2013 மாலை 5 மணிக்கு
ஆர்ப்பாட்டம்..
தோழர்களே.. அணி.. திரள்வீர்..
No comments:
Post a Comment